1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் : அநுர அறிவிப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிகப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எமது ஆட்சியின் ஊடாக ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்காக அறவிடப்பட்ட உழைக்கும் போது செலுத்தும் வரியை ஒரு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவோருக்காக மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த மட்டத்தை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மேலும் உயர்த்தி சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
