1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஜெர்மன் வர்த்தக சமூகத்துடன் இணைந்து உயர் தொழில்நுட்பக் கைத்தொழில்களையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளையும் உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்ல இலங்கை நடவடிக்கை – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
இலங்கையின் கைத்தொழில் துறையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில், ஜெர்மனி உள்ளிட்ட சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து உயர் தொழில்நுட்ப உற்பத்தி, முதலீடு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
