1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மேற்கு ஆசிய நெருக்கடியால் தள்ளாடும் ஸ்ரீலங்கன் வானூர்தி சேவை – 35.6 பில்லியன் ரூபாய் நட்டம்!
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து வானூர்தி எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, ஏற்கனவே நித…
சுருக்கம்
2026 ஜூன் மாத இறுதியில் நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 209.9 பில்லியன் ரூபாயாகவும், மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாயாகவும் காணப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இலங்கை வங்கியிலும் மக்கள் வங்கியிலும் பெற்றுக்கொண்ட கடன்களின் முதல் மற்றும் இரண்டாவது தவணைகளைச் செலுத்துவதற்காக அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது.
