1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வட மாகாணத்தில் போக்குவரத்தை மேம்படுத்தும் வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் Toyota Lanka
நாட்டின் முழுமையான போக்குவரத்து மற்றும் கையாளுகை தீர்வுகள் வழங்குநரான (Total Mobility and Logistics Solutions Provider) 'Toyota Lanka' நிறுவனம், 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் கண்டி வீதியில், சாவகச்சேரியிலுள்ள நாவற்குழி பகுதியில் தனது…
சுருக்கம்
இந்த மேம்பாடானது, வடக்கு பிராந்தியத்தில் Toyota Lanka நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு அதன் நம்பிக்கையான போக்குவரத்து மற்றும் விற்பனைக்குப் பிந்தைய தீர்வுகளை மிக அருகில் கொண்டு வந்துள்ளது.
