1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
INSEE Industry Connect 2026, இலங்கை கட்டுமானத் துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக தொழில்துறை பங்குதாரர்களை ஒன்றிணைத்தது
இலங்கையின் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகள் புதியதொரு வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இலங்கையின் முன்னணி கட்டுமானத் தீர்வு வழங்குநரான INSEE, நாட்டின் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு…
சுருக்கம்
நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கையின் கட்டுமானத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்." INSEE தாய்லாந்து நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுக்கான சிரேஷ்ட உப தலைவர் சித்திச்சாய் சிருவித்தயா, கடந்த 20 ஆண்டுகளில் தாய்லாந்தின் கட்டுமானம் மற்றும் சீமெந்து தொழில்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
