1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்க இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியான சுஹாஸ் அமோக வெற்றி
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியான சுஹாஸ் சுப்ரமணியம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சுருக்கம்
இந்த இடைக்காலத் தேர்தலில் 63.16 சதவீதத்துடன் 1,73,106 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய சுப்ரமணியம், விர்ஜீனியா மாகாணத்தின் 10ஆவது நாடாளுமன்றத் தொகுதியை (செனட்) பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் இந்திய - அமெரிக்கர் என்கிற தகுதியைப் பெற்றுள்ளார். அவரது தாய் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார்.
