1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பம்பாய் மிட்டாய், உணவு வகைகளூடாக சிறுவர்களுக்கு போதைப்பொருட்கள்
சிறிய உணவுப் பொதிகள், பம்பாய் மிட்டாய் போன்ற உணவுப் பொருட்களூடாக சிறுவர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எப்.யூ.வுட்லர் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்காக நாட்டின் அனைத்துப் பகுதிகள…