1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஸ்பெயின் தொடருந்து விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்
ஸ்பெயினில் 69 பேர் உயிரிழந்த தொடருந்து விபத்து இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர், அந்தநாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே…
சுருக்கம்
கடந்த ஒக்ரோபர் 28ஆம் திகதி, மாட்ரிட் நகருக்கு தெற்கே உர்டா நகருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தின் பின்புறத்தில் அதிவேக தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. ஒரு வருடத்திற்குள் இடம்பெற்ற இரண்டு பாரிய தொடருந்து விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று பதவியில் தொடர முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
