1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
சுருக்கம்
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த "முரசு" என்ற பாரிய புயலானது, நவம்பர் 03ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு வட அகலாங்கு 15.30 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.
