2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு
தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.குருநாகல் மற்றும் மஹவ இடையிலான ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால்…
சுருக்கம்
தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. குருநாகல் மற்றும் மஹவ இடையிலான ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அம்மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

