1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
புனித இலாத்தரன் முதன்மைப் பேராலயம் அர்ச்சிப்பு விழா
னித இலாத்தரன் முதன்மைப் பேராலயம் என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமும் உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை ஆலயமுமாகும்.
சுருக்கம்
உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவுமுள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த ஆலயம் இது. புனித இலாத்தரன் முதன்மைக் கோவில் கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான ஆலயமாகும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்