உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. கிசுகிசு

1 ஊடகம்·25 பிப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்..

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சம்பத் மனம்பேரி எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி தொடர்பான விசாரணைகளின் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.இது தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கைக்கு அமைய 15 கிலோகிராம் 19 கிராம் ஐஸ் போதைப்பொருள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் பொலிஸாரால் இன்று(25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் விரைவில் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவார்கள் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.தெம்பிலி லஹிரு எனும் நபருக்கு எதிராக மித்தெனிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 13 வழக்குகள் மற்றும் வீரகெட்டிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 06 வழக்குகள் வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.குறித்த வழக்குகள் எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் கெஹெல்பத்தர பத்மே மற்றும் பாணந்துறை நிலங்க ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·25 பிப்., 2026சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்..

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சம்பத் மனம்பேரி·
  • லஹிரு
நிறுவனங்கள்
  • வீரகெட்டிய பொலிஸாரால்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
25 பிப்., 10:21 PM

கிசுகிசு இல் மேலும்

கிசுகிசு
  • மலையாள தனியார் நிகழ்ச்சியொன்றில் பரபரப்பு: சக போட்டியாளரிடம் காதலை வெளிப்படுத்திய பெண்ணை நிகழ்ச்சியிலிருந்து அழைத்துச் சென்ற பெற்றோர்!Hiru News - Tamil·1 நாள் முன்
  • ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 15 நாட்களில் செய்துள்ள வசூல்!அத தெரண·3 நாள் முன்
  • மாமியார் – மருமகள் உறவின் உன்னதம்… நெகிழ வைத்த மாமியார்!Hiru News - Tamil·4 நாள் முன்
  • தென்னிந்திய சினிமாவில் நிறவெறியா? நடிகை ராதிகா ஆப்தே எழுப்பிய கேள்வி வைரல்!2 ஊடகங்கள்·4 நாள் முன்
  • விஜய்யின் பாணியில் தனுஷின் 'அரசியல்' நகர்வு!அத தெரண·4 நாள் முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1களனி பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் திடீர் தீ விபத்து3 ஊடகங்கள்
  2. 2மாவட்ட மட்ட வாக்காளர்கள் பாராளுமன்ற ஆசனங்கள் குறித்த விபரம் வெளியீடு!3 ஊடகங்கள்
  3. 3நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ 6 ஊடகங்கள்
  4. 4ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்3 ஊடகங்கள்
  5. 5பணச்சலவை வழக்கிலிருந்து டேசி பொரஸ்ட் விடுவிப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்