Skip to content
LakFeed
ENසිංதமி

Display

Theme

Text size

Contrast

LakFeedBeta
News
Markets
Exchange ratesEvery bank's buying and selling rate
  • Every bank, today
  • Best rate per currency
  • Browse by bank
  • Sending money home
Gold pricesThe Colombo gold board, every day
  • Today's price
  • 22 karat
  • 24 karat
  • Price by weight
  • Price history
StocksColombo shares, 15 minutes delayed
  • Market today
  • Companies
  • Sectors
  • Company news
FuelPump prices and every revision since 1990
  • Fuel prices
  • Trip cost calculator
OffersTools
Explore
WikiPeople, organisations, places and events in the news
  • All pages
  • People
ENසිංதமி

Display

Text size

Contrast

  • Home
  • Trending
  • Latest
  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health
SourcesSources

News sources (30)

Ada DeranaAda Derana BizAsian MirrorCeylon TodayCitizen NewsColombo GazetteColombo TelegraphDaily FTDaily MirrorEconomyNextESPN CricinfoExaminerFact CrescendoGossip Lanka News EnglishGroundviewsHiru News - EnglishLanka Business OnlineLanka News WebLanka TruthMawrata NewsNews FirstNews.lkNewsWire EnglishOCCRPSiyatha NewsSri Lanka CricketSri Lanka MirrorSunday ObserverThe IslandThePapare English
LakFeed

Sri Lanka, made simple.

Everything Sri Lankans check every day, in one place, in your language.

  • News
  • Exchange rates
  • Gold prices
  • Fuel prices
  • Stocks
  • Card offers
  • Tools
  • Wiki
  • Sitemap
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. All rights reserved.

  1. News
  2. /
  3. Gossips

1 source·Updated Feb 25, 2026

சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்..

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சம்பத் மனம்பேரி எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அடங்கிய 02 கொள்கலன்களை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி தொடர்பான விசாரணைகளின் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.இது தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கைக்கு அமைய 15 கிலோகிராம் 19 கிராம் ஐஸ் போதைப்பொருள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் பொலிஸாரால் இன்று(25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் விரைவில் சந்தேகநபர்களாக பெயரிடப்படுவார்கள் என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.தெம்பிலி லஹிரு எனும் நபருக்கு எதிராக மித்தெனிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 13 வழக்குகள் மற்றும் வீரகெட்டிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட 06 வழக்குகள் வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.குறித்த வழக்குகள் எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் கெஹெல்பத்தர பத்மே மற்றும் பாணந்துறை நிலங்க ஆகிய திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

Share this story

Lead report

  • News First - தமிழ்·Feb 25, 2026சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்..

What this story is about

People
  • சம்பத் மனம்பேரி·
  • லஹிரு
Organisations
  • வீரகெட்டிய பொலிஸாரால்

At a glance

Newsrooms
1
Articles
1
First reported
Feb 25, 10:21 PM

More in Gossips

Gossips
  • Ugandan Cannibal Arrested for 38 Murders2 sources·5d ago
  • Noah Wyle Named 'Sexiest Man Alive'2 sources·5d ago
  • Mbappé Apologizes for Mao Reference, Loses Sponsorships4 sources·6d ago
  • Suspect with Two Knives Released on Bail3 sources·Oct 23, 2026
  • Suspects Arrested Over Kavantissa Elephant Shooting7 sources·Oct 20, 2026

Trending stories

Trending
  1. 1Tensions in Parliament: Opposition MPs attempt to seize mace7 sources
  2. 2A fire in a room of the Kelaniya University women's dormitory5 sources
  3. 3Namal Rajapaksa granted bail in Krrish case, but to remain in remand custody11 sources
  4. 421 Foreign Nationals Arrested in Maradana Over Alleged Online Fraud Operation6 sources
  5. 5UK to double wait for permanent residency, with exemptions for care workers3 sources

Browse by Topic

  • Local
  • Politics
  • International
  • Business
  • Sports
  • Science & Tech
  • Weather
  • Gossips
  • Entertainment
  • Education
  • Crime & Courts
  • Health