2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் லலித் பத்திநாயக்க, விசாரணையொன்றுடன் தொடர்புடைய வாக்குமூலமொன்றை வழங்…
சுருக்கம்
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் பத்தினாயக்க இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (27) வருகை தந்துள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று முன்னிலையாகியதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

