2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
கணவரை பிரிந்து வசிப்பது ஏன்? நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்
கணவரை பிரிந்து வசிப்பது ஏன்? நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்...
சுருக்கம்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தாங்கள் திருமண பந்தத்தில்தான் இருப்பதாகவும், வேலை உள்ளிட்ட காரணங்களால்தான் தனித்தனியாக தங்கி இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். விவாகரத்து வதந்திகள் குறித்து பேசியுள்ள அவர்., "நாங்கள் 100% திருமண பந்தத்தில் தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் இரண்டு வெவ்வேறு நகரங்களில் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம்.
ரம்யா கிருஷ்ணன் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 17 நவ., 2026இளம் வயதில் அனுபவித்த வலி நிறைந்த சம்பவம் – மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்!1 ஊடகங்கள்
- 6 செப்., 2026மடியில் விழுந்த தொலைபேசியும் எழுந்த சர்ச்சையும் : ரம்யா கிருஷ்ணன் குறித்து கொந்தளிக்கும் இணையவாசிகள்!1 ஊடகங்கள்
- 25 ஏப்., 2026'ஜெயிலர் 2' படத்தில் ஷாரூக்கான் ஏன் நடிக்கவில்லை? - சுவாரஸ்யமான பின்னணித் தகவல்கள்!1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்

