1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
'ஜெயிலர் 2' படத்தில் ஷாரூக்கான் ஏன் நடிக்கவில்லை? - சுவாரஸ்யமான பின்னணித் தகவல்கள்!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ஜெயிலர் 2.
சுருக்கம்
இப்போது இங்கே ஒரு ஃபிளாஷ்பேக் என்ன என்றால், ஷாரூக்கான் நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கி 2011ல் வெளியான இந்திப் படம் ரா ஒன். ஆனால் அப்படத்தில் டெக்ஸி ஓட்டுநராக நடித்திருந்த சுரேஷ் மேனன், அதில் நடித்திருந்தது ரஜினி அல்ல, ரஜினிக்கு அப்போது உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால், அவரது டூப் வைத்து அக்காட்சி எடுக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.
ஷாருக் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 14 நவ., 2026மனைவியின் முடிவுகளுக்கு கட்டுப்படும் ஷாருக்கான்... துபாயில் பகிர்ந்த குடும்ப இரகசியம்!1 ஊடகங்கள்
- 14 நவ., 2026வீட்டில் நான் கப் சிப் - பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!1 ஊடகங்கள்
- 3 நவ., 2026தனது 61 ஆவது பிறந்தநாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகர் ஷாருக்கான்!1 ஊடகங்கள்
- 31 அக்., 2026‘கிங்’ படத்தில் இருந்து விலகிய அனிருத் !1 ஊடகங்கள்
- 6 அக்., 2026கமலின் ‘மருதநாயகம்’ - அட்லியின் மாஸ்டர் பிளான்!1 ஊடகங்கள்
- 18 செப்., 2026நடிகர் ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை? – வெளியான தகவலால் பரபரப்பு1 ஊடகங்கள்
