2 sourcesUpdated
கணவரை பிரிந்து வசிப்பது ஏன்? நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்
கணவரை பிரிந்து வசிப்பது ஏன்? நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்...
Summary
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தாங்கள் திருமண பந்தத்தில்தான் இருப்பதாகவும், வேலை உள்ளிட்ட காரணங்களால்தான் தனித்தனியாக தங்கி இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். விவாகரத்து வதந்திகள் குறித்து பேசியுள்ள அவர்., "நாங்கள் 100% திருமண பந்தத்தில் தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் இரண்டு வெவ்வேறு நகரங்களில் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம்.

