1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போது இலங்கைக்குத் தேவையில்லை
- பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் தற்போதைய சூழலில் இலங்கைக்குத் தேவையில்லை எனப் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
1979ஆம் ஆண்டு வடக்கில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது சில முஸ்லிம் குழுக்களின் செயற்பாடுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றாலும், அவற்றுக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பேராசிரியர் தேவசிறி வலியுறுத்தியுள்ளார்.
