1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சமூகங்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கும் பணியை ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்
போலித் தகவல்களைத் தடுத்து உண்மையை நிலைநாட்டுவதுடன், பொதுமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துவது ஊடக நிறுவனங்களின் பொறுப்பு என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.