2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்துக்குப் பிரதமர் கண்காணிப்பு விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நவம்பர் 20ஆம் திகதி முற்பகல் ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்துக்குக் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
சுருக்கம்
அங்கு மகளிர் விடுதிகளைப் பார்வையிடச் சென்ற பிரதமர், தங்கியிருக்கும் முதியோரினதும், நோயாளர்களினதும் நலன்களை விசாரித்ததுடன், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார். மகளிர் விடுதி வளாகத்தைப் பார்வையிட்ட பின்னர், நவீனமயப்படுத்தப்பட்ட சமையலறையையும் பிரதமர் பார்வையிட்டார். அதன் பின்னர் ஆண்கள் விடுதிகளுக்குச் சென்ற பிரதமர், அங்கு தங்கியிருக்கும் முதியோரின் நலன்களை விசாரித்து, அவர்களுக்கும் உணவுப் பொதிகளை வழங்கினார்.
சதுரங்க அபேசிங்க பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 6 நவ., 2026ஜெர்மன் வர்த்தக சமூகத்துடன் இணைந்து உயர் தொழில்நுட்பக் கைத்தொழில்களையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளையும் உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்ல இலங்கை நடவடிக்கை – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க1 ஊடகங்கள்
- 3 நவ., 2026வங்குரோத்து நிலையில் இருந்து மீளெழுச்சி இலங்கையை ஆச்சரியமாக பார்க்கும் சர்வதேசம் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவிப்பு1 ஊடகங்கள்
- 2 நவ., 2026அரசியல் இலாபத்திற்காக போலி போராட்டங்கள்: அரச தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு1 ஊடகங்கள்
- 16 அக்., 2026ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய நுழைவாயில் முதலீட்டு உத்தியின் கீழ் இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான விசேட கலந்துரையாடல்1 ஊடகங்கள்
- 8 செப்., 202625% ஏற்றுமதி வளர்ச்சியை இலக்காகக் கொண்டு: சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) உலகளாவிய சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல FCCISL மற்றும் கைத்தொழில் அமைச்சு1 ஊடகங்கள்
- 7 செப்., 2026நாமல் ராஜபக் ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்1 ஊடகங்கள்

