1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தழிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களையே இலங்கை அரசு பாதுகாக்கிறது வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுருக்கம்
எம்முடைய தாயகத்தித்தில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் நீண்ட பயணமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. உலகத்திலேயே வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய இரண்டாவது அதிகமான தொகையை இலங்கை நாடு கொண்டிருக்கிறது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
