1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பொலன்னறுவை கால்வாயின் மதகில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு
பொலன்னறுவை, வெலிகந்த பகுதியிலுள்ள Z.D கால்வாயின் மதகில் சிக்கி உயிரிழந்த காட்டு யானையொன்றின் சடலம் வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகார…
சுருக்கம்
பொலன்னறுவை, வெலிகந்த பகுதியிலுள்ள Z. D கால்வாயின் மதகில் சிக்கி உயிரிழந்த காட்டு யானையொன்றின் சடலம் வெலிகந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று (22) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், யானையின் சடலத்தைக் கால்வாயிலிருந்து மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
