මූලාශ්රයක්
தழிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களையே இலங்கை அரசு பாதுகாக்கிறது வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பேடா
