4 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
கஸ்ஸப்ப தேரருக்கு பிணை
திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர்…
முழு செய்தித் தொகுப்பு
Global Tamil Newsபகிரங்க மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து காஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு!

Hiru News - Tamilபலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி

அத தெரணகஸ்ஸப்ப தேரருக்கு பிணை

IBC Tamilநீதிமன்றில் மன்னிப்பு கேட்ட கஸ்ஸப தேரர்...! பிணையில் செல்ல அனுமதி

அத தெரணபலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை வரை விளக்கமறியலில்!

Hiru News - Tamilபலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

IBC Tamilபரபரப்பாக காவல்துறை படையுடன் சிறைக்கு வந்த கஸ்ஸப தேரர்

சுருக்கம்
பலாங்கொடை காஸ்ஸப தேரர் தமது சட்டத்தரணி ஊடாகத் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், தமக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த நிபந்தனையுடனான பிணை நிபந்தனைகளை மீறியமைக்காகவும், திருகோணமலை நீதிமன்றம் மற்றும் அநுராதபுர நீதிவான் ஆகியோரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காகவும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கஸ்ஸப பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 16 நவ., 2026கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தடயவியல் மருத்துவப் குழுவினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின1 ஊடகங்கள்
- 15 நவ., 2026பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளுக்கு பிணை கோரும் மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் மறுப்பு! சங்கம் சரணம் கச்சாமி!2 ஊடகங்கள்
- 14 நவ., 2026கஸ்ஸப்பவின் திட்டங்கள் குறித்து பகிரங்கபடுத்திய அநுர1 ஊடகங்கள்
- 13 நவ., 2026கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு!4 ஊடகங்கள்
- 13 நவ., 2026பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவர் விளக்கமறியலில்1 ஊடகங்கள்
- 13 நவ., 2026கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்1 ஊடகங்கள்