4 sourcesUpdated
கஸ்ஸப்ப தேரருக்கு பிணை
திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர்…
Full coverage
Global Tamil Newsபகிரங்க மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து காஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு!

Hiru News - Tamilபலாங்கொடை கஸ்ஸப தேரர் பிணையில் செல்ல அனுமதி

அத தெரணகஸ்ஸப்ப தேரருக்கு பிணை

IBC Tamilநீதிமன்றில் மன்னிப்பு கேட்ட கஸ்ஸப தேரர்...! பிணையில் செல்ல அனுமதி

அத தெரணபலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை வரை விளக்கமறியலில்!

Hiru News - Tamilபலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

IBC Tamilபரபரப்பாக காவல்துறை படையுடன் சிறைக்கு வந்த கஸ்ஸப தேரர்

Summary
பலாங்கொடை காஸ்ஸப தேரர் தமது சட்டத்தரணி ஊடாகத் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், தமக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த நிபந்தனையுடனான பிணை நிபந்தனைகளை மீறியமைக்காகவும், திருகோணமலை நீதிமன்றம் மற்றும் அநுராதபுர நீதிவான் ஆகியோரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காகவும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.