1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தடயவியல் மருத்துவப் குழுவினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் பௌத்த பிக்குகளின் இரு தரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகளின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் வெளியாகியுள்ள…
சுருக்கம்
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட தடயவியல் மருத்துவப் பரிசோதனையில் குறித்த பிக்குகள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி, அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் தலைமையிலான பிக்குகள் ருவன்வெலிசாயவிற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்…
