தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதும் முறையை மாற்றுவதும் இருவேறு விடயங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி
இரண்டு ஆண்டுகள் என்பது "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு புதிய தொடக்கமே தவிர, தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதும் ஆட்சி முறையை மாற்றுவதும் இருவேறு விடயங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி வலியுறுத்தியுள்
