1 sourceUpdated
தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதும் முறையை மாற்றுவதும் இருவேறு விடயங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி
இரண்டு ஆண்டுகள் என்பது "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு புதிய தொடக்கமே தவிர, தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதும் ஆட்சி முறையை மாற்றுவதும் இருவேறு விடயங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி வலியுறுத்தியுள்…
Summary
"அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு நன்மைகள்" எனும் தலைப்பில் கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆனால், முறையை (System) மாற்றுவது மிகவும் சிக்கலானதும் பாரிய பொறுப்புடையதுமான பணியாகும்.
What this story is about
People
Places