1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
புதிய சட்டமூலங்களுக்கு அஞ்சும் அரசியல் தலைமைகள்: அரச தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு
அரசு புதிய சட்டங்களை இயற்றுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அன்றி மக்களை அடக்குவதற்காக அல்ல என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
கொழும்பில் நேற்று (05-11-2026) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என நாம் அறிவித்திருந்தோம் அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை நாட்டையும் அரசையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான புதிய பாதுகாப்புச் சட்டங்களை இயற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
