1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கூச்சல் குழப்பம் மாத்திரம் விளைவிக்கும் மிகப் பலவீனமான எதிர்க்கட்சிகள் - இரட்டைச் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் அநுர
இலங்கைத்தீவு அரசியலில் ஏற்பட்டு வரும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் வெறும் கூச்சல் குழப்பங்களை மட்டுமே விளைவிக்கக்கூ…
சுருக்கம்
குறிப்பாக, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் உள்ளூர் தேவைகள் சார்ந்த விடயங்களில் தங்களது பிடியை உறுதிப்படுத்தி, வடக்கு கிழக்கில் கணிசமான ஆதரவுத் தளத்தை கட்டியெழுப்பிய பின்னரே மாகாண சபைத் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
