1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட பால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
