2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
2027 வரவு - செலவுத் திட்டம்; இரண்டாம் நாள் விவாதம் இன்று!
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்
சுருக்கம்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படும் 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை கடந்த வியாழக்கிழமை (12) சமர்ப்பித்திருந்தார்.
அநுரகுமார திசாநாயக்க பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 24 நவ., 2026அனோஜனின் விடுதலைக்காக தலையிட்ட ஜனாதிபதி ஞானசாரரை விடுதலை செய்ய முடியாதா... நாமல் கேள்வி1 ஊடகங்கள்
- 8 நவ., 2026பதவி விலகத் தயார் : ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு2 ஊடகங்கள்
- 8 நவ., 2026அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : அநுர அறிவிப்பு1 ஊடகங்கள்
- 18 அக்., 2026போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிக்க வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!1 ஊடகங்கள்
- 11 அக்., 2026பாதாள உலகத்திற்கு எதிரான போரில் எந்தத் தயக்கமும் இல்லை! – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க1 ஊடகங்கள்
- 25 செப்., 2026ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கம்பஹாவில் மக்கள் பேரணி1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்

