2 sourcesUpdated
2027 வரவு - செலவுத் திட்டம்; இரண்டாம் நாள் விவாதம் இன்று!
2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்
Summary
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படும் 2027ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை கடந்த வியாழக்கிழமை (12) சமர்ப்பித்திருந்தார்.
What this story is about
People
Organisations
Places

