1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சமையல் எரிவாயு முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
பாறுக் ஷிஹான் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
