1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கண்டி யாழ்ப்பாண வீதியின் (A09) வவுனியாவுக்கு அண்டிய வீதியை அகலப்படுத்தல் மற்றும் புனரமைத்தல்
தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி-யாழ்ப்பாண வீதியின் (A09) வவுனியா நகரத்திற்குக் குறுக்கே 176+000 தொடக்கம் 179+000 வரையான 03 கிலோமீற்றர் நீளமான வீதியை அகலப்படுத்தல் மற்றும் புனரமைப்பதற்கான ஒப்பந்தக்காரரை தேர்ந்தெடுப்பதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
