මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மட்டக்களப்பில் MEDSCOPE 2026 மருத்துவக் கண்காட்சி
සාරාංශය
"அறிவியல், புத்தாக்கம் மற்றும் சமூகப் பங்கேற்பின் ஊடாக சுகாதார முன்னேற்றத்தை இணைத்தல்" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் மருத்துவம், சுகாதார அறிவியல், நோய்த் தடுப்பு, நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்கள் இடம்பெறவுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
