මූලාශ්රයක් යාවත්කාලීන විය
AI உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு விஞ்ஞானம் துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான முழுநாள் பயிற்சிப் பட்டறையொன்று கடந்த சனிக்கிழமை (24), அக்கரைப்பற்று மாநகர சபையின் ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.
සාරාංශය
இதில் பிரதான வளவாளராக ஜோன் கீல்ஸ் குழுமத்தின் OCTAVE நிறுவனத்தின் தரவு விஞ்ஞானம் பணிப்பாளர் கலாநிதி ரஜித நவரத்ன கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரை விரிவானதும் பயனுள்ளதுமான வழிகாட்டலாக அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். அதாஉல்லா மற்றும் கலாநிதி ரஜித நவரத்ன கலந்துகொண்டு மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.