මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்தியா – இலங்கை மத, கலாசார உறவுகளை வலுவூட்ட நடவடிக்கை
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் மைத்ரேய் குல்கர்னி, மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் இடையிலான உத்தியோகபூர்வ சிநேகபூர்வ சந்திப்பொன்று அண்மையில் அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
සාරාංශය
இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைசார்ந்த விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தியா மற்றும் இலங்கை இடையே நிலவும் நீண்டகால மத மற்றும் கலாசார பிணைப்பை மேலும் ஊக்குவித்து, பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.