මූලාශ්ර 2ක්
டெல்லிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கெப்பிடல்ஸ் (DC) அணிக்குத் திரும்பியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා