2 sources
டெல்லிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

By Hiru News Tamil
Read full articleலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக இருந்த ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் முன்னாள் தலைவர் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கெப்பிடல்ஸ் (DC) அணிக்குத் திரும்பியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணியில் இணைந்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage