මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பங்களாதேஷில் கடந்த 9 மாதங்களில் கும்பல் வன்முறையால் குறைந்தது 187 பேர்
கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் ஆதரவு சங்கம் (Human Rights Support Society - HRSS) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதலாவது ஒன்பது மாதங்களில், நாடு முழுவதும் 398 கும்பல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.