මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹிட்லரின் ஈகிள்ஸ் நெஸ்ட் மலை மாளிகையில் தீ விபத்து
ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பவேரியா மாநிலத்தில், நாஜி தலைவர் அடோல்ஃப் ஹிட்லரின் முன்னாள் மலை ஓய்விடமான கெல்ஸ்டைன்ஹாஸ், ஈகிள்ஸ் நெஸ்ட் என அழைக்கப்படும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
සාරාංශය
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சந்தேகநபரின் நோக்கம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
