මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
வங்காள விரிகுடாவில் புயல் உருவாகும் சாத்தியம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தத் தாழ்வு பிரதேசம் இன்று (25) காலை 8.30 மணியளவில் வட அகலரேகை 15.3° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 91.2° க்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
ස්ථාන
