මූලාශ්රයක් යාවත්කාලීන විය
X தளத்தில் 'Like' பட்டனை அழுத்திப் பிடித்தால் $1 பணம் அனுப்பலாம்: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு!
சமூக வலைத்தள அமைப்பான 'X' தளத்தில் உள்ள 'Like' பட்டனை நீண்ட நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், குறிப்பிட்டப் பதிவை வெளியிட்டவருக்கு ஒரு அ…
සාරාංශය
இணையதளத்தில் உள்ளடக்கம் மற்றும் தகவல்களைப் பகிரும் 'Content Creators'களுக்குப் பயனர்கள் மிக எளிதாக நிதியுதவி (Tip) மற்றும் ஆதரவை வழங்க ஊக்களிக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியானது முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
