මූලාශ්රයක් යාවත්කාලීන විය
போதைப்பொருளுடன் சிக்கிய 26 வயது இளைஞர்!
அம்பாந்தோட்டையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுவனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (23-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
සාරාංශය
குறித்த கைது நடவடிக்கை நேற்று (23-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இளைஞர் அவரது வீட்டில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
