இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய சமூகம் செய்திகள்.
திருகோணமலை தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில், மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய "இராவணன் கோட்டம்" என்ற கன்னியா தொடர்பான தொல்லியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று (31) சனிக்கிழமை காலை திருகோணமலை மாநகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் சங

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30ஆம் திகதி) பிற்பகல் 3.00 மணிக்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 01ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக இந்திய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலை வட்ட ஒழுங்குபடுத்தலில், 'முதுசம்' நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "காலி... The post பழமை வாய்ந்த கதிரேசன் கோயில் சுவரோவியப் புகைப்படக் கண்காட்சி appeared first on Global Tamil New

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாளய பட்ச காலத்தில் உங்கள் வீட்டிற்கு இந்த 5 உயிரினங்கள் வந்தாலோ அல்லது அதை அதிகமாக கண்டாலோ முன்னோர்கள் உங்கள் மீது மகிழ்ச்சி கொண்டுள்ள

நாட்டின் நன்னீர் மீன்பிடித் தொழிற்துறை மற்றும் அலங்கார மீன் வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று முன்தினம் (28) விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

வவுனியா மாவட்டத்தின் பிரஜா சக்தி குழு அதிகாரிகளைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று இன்று கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் வவுனியா நகர சபையின் கலாசார அரங்கில் நடைபெற்றது.

ஐயாவின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

இன்று (30) சந்திர பகவான் ரிஷப ராசியின் மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். துலாம் ராசியில் உள்ள விசாகம் பின் அனுஷம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். துலாம் ராசியில்

1960ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் 'தினகரன்' நடத்திய விளையாட்டு விழா மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியது. விளையாட்டுவிழா மட்டுமல்ல தினகரனின் மாட்டு வண்டிச் சவாரியும் முக்கியமானது. பிரகாசம் அவர்கள் முகாமையாளராக இருந்தபோது, யாழ்ப்பாண மணிக்கூட்டு