இலங்கைச் செய்தி நிறுவனங்களின் சமீபத்திய பொருளாதாரம் மற்றும் கொள்கை செய்திகள்.
குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஹாலோவீன் (Halloween) பண்டிகைக் காலத்தில் சாக்லேட் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதாக NIQ சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கும், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (International Finance Corporation - IFC) பிராந்திய உப தலைவர் சர்வேஷ் சூரி (Sarvesh Suri) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (30) நிதி அமைச்சில் நடைபெற்றது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் வினவிய போதே அகில இலங்க

அரிதான தன்மை, தனித்துவமான உற்பத்தி முறை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் காரணமாக உலகளவில் அதிக விலைக்கு விற்கப்படும் 4 சொகுசு அசைவ உணவுகள

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையின் மூலதனச் சந்தையை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, மூலதனச் செலவினங்களுக்காக 2 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார

பிரிட்டிஷ் கௌன்சில் (British Council), HSBC இலங்கையுடன் இணைந்து ‘Youth Connect: உள்ளடங்கல்மிகு பொருளாதார வலுவூட்டல் (IEE) – பசுமைப் பாதைகள்’ (Green Pathways) எனும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இலங்கையில் வளர்ந்து வரும் நீல-பசுமைப்

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 136,093 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. இருப்பினும், க

ஒரு நாட்டின் கைத்தொழில் எதிர்காலத்தின் வலிமை என்பது, அந்த நாட்டின் உற்பத்தியாளர்களின் திறன், புத்தாக்கம் மற்றும் போட்டித்தன்மையிலேயே தங்கியுள்ளது.

இலங்கையின் வரவு செலவு திட்ட உபரி மற்றும் சர்வதேச கடன் மதிப்பீடுகள் சாதகமாக உயர்ந்துள்ளதாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் வெறும் தற்காலிக சந்தைப்படுத்துதல் விளம்பரங்கள் மட்டுமே என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மையான அடிமட்டப்

நாட்டில் தற்போது மறைமுக வரிகள் மிக அதிகமாகக் காணப்படுவதால் வரிக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும், சொத்து வரியை
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் ஜனவரி 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு தொடர்பான உத்தியோகபூர்வ அறிமுகமும் திட்ட விளக்கக் கூட்டமும் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழம