1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்கான சட்டத் திருத்தங்கள் மற்றும் மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்காக சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
