உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்17 ஆக., 2025

நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு பல விருதுகள்

Diamond Excellence விருது விழாவில் நியூஸ் ஃபெஸ்ட், சக்தி TV மற்றும் சக்தி FM பல விருதுகளை தம்வசப்படுத்தின.2025 Diamond Excellence விருது விழா இன்று(17) கொழும்பில் நடைபெற்றது.வர்த்தகர்கள், தொழில் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அழகுக்கலை நிபுணர்கள், சுற்றுலாத் துறை மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுளில் விருதுகள் வழங்கப்பட்டன.ஆண்டின் ஜனரஞ்சக தமிழ் அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஃஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன் வென்றார்.ஆண்டின் ஜனரஞ்சக தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஃஸ்ட்டின் தனுஷியா ஞானசேகரன் வென்றார்.ஆண்டின் பிரபல்யமான ஊடக ஆளுமைக்கான விருதை நியூஸ் ஃபெஃஸ்ட்டின் ஒமாயா கோவில கொடகே வென்றார்.சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் விந்தன பிரசாத் கருணாரத்ன சுவீகரித்தார்.வருடத்தின் பிரபல்யமான தமிழ் வானொலி அறிவிப்பாளருக்கான விருது சக்தி FM-இன் ஷெல்டன் அன்டனி வசமானது.

News First - தமிழ்•17 ஆக., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • விந்தன பிரசாத் கருணாரத்ன
  • தனுஷியா ஞானசேகரன்
  • ஜெப்ரி ஜெபதர்ஷன்
  • ஷெல்டன் அன்டனி
நிறுவனங்கள்
  • நியூஸ் ஃபெஸ்ட்
  • சக்தி FM
  • சக்தி TV
இடங்கள்
  • Colombo
திறவுச்சொற்கள்
  • ஃபெஸ்ட்டுக்கு
  • ஃபெஃஸ்ட்டின்
  • excellence
  • விருதுகள்
  • வென்றார்
  • diamond
  • ஜனரஞ்சக
  • விருதை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.