1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைச் சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைச் சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2025.09.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
